
வலியவன் படத்தை அடுத்து ஜெய் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குனர் திரு' இயக்கவுள்ள செய்தி குறித்து ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் உள்ள ஏசிஎஸ் அலுவலகத்தில் நடந்தது. இந்த பூஜையில் ஜெய், தயாநிதி அழகிரி, சமுத்திரக்கனி, சதீஷ், தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.…