
இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனையை கௌரவிக்கும் விதத்தில் பிரபல தொலைக்காட்சி இவருக்கு சிவாஜி பெயரில் ஒரு விருது கொடுக்க இருந்தது. இளையராஜாவும் 1 மணி நேரம் மட்டும் தான் இருப்பேன் என்று கூறி தான் வந்தார். ஆனால், விழாக்குழு விருதை கொடுக்காமல் நீ…