
அரண்மனை, ஆம்பள என தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் கமர்ஷியல் இயக்குனர் சுந்தர் சி மற்றும் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனும் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.'காக்கி சட்டை' படத்தை முடித்துவிட்டு, தற்போது 'ரஜினி முருகன்' படத்தில் பிசியாக இருக்கும் சிவகார்த…