Showing posts with label anirudh. Show all posts
Showing posts with label anirudh. Show all posts

ஒரே படத்தில் இணையும் ஜி.வி, அனிருத்ஒரே படத்தில் இணையும் ஜி.வி, அனிருத்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில் ஜி.வி இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் படம் வில் அம்பு. இப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார். இதில் ஜி.வி மற்றும் அனிருத் …

Read more »
Apr 28, 2015

மேடையில் அஜித்தை புகழ்ந்த அனிருத்- ரசிகர்கள் கொண்டாட்டம்மேடையில் அஜித்தை புகழ்ந்த அனிருத்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தென்னிந்திய சினிமாவில் இசையமைத்த சில படங்களிலேயே முன்னணிக்கு வந்தவர் அனிருத். இவர் நேற்று சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஒரு விருது விழாவில் பெற்றார். விருதை கத்தி படத்திற்காக பெற்ற இவர், அடுத்த வருடம் இதே விருதை தல அஜித்திற்காக பெருவேன் என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறிய அடுத்த நிமிடம் அரங்கம…

Read more »
Apr 26, 2015

விவேக்கை செருப்புடன் துரத்திய அனிருத்விவேக்கை செருப்புடன் துரத்திய அனிருத்

காமெடி+கருத்துகளுடன் நம்மை எல்லாம் சிந்திக்க வைத்து சிரிக்க வைத்தவர் விவேக் அவர்கள். இவர் ஹீரோவாக நடிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய விவேக் ‘இந்த ப…

Read more »
Apr 24, 2015

இணையத்தை கலக்கும் அனிருத் வீடியோஇணையத்தை கலக்கும் அனிருத் வீடியோ

மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவிட்டவர் அனிருத். இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட்டாகி வருகிறது. ஆரம்பத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க வரிசையாக ஒப்பந…

Read more »
Apr 21, 2015

ஐ ஆம் வெயிடிங்… விஜய்யின் வசனத்திற்கு அடிமையான அனிருத்!ஐ ஆம் வெயிடிங்… விஜய்யின் வசனத்திற்கு அடிமையான அனிருத்!

கொலவேறி பாடலுக்கு பிறகு அனிருத்திற்கு பெரிய பிரேக் கொடுத்த படம் விஜய்யின் கத்தி. அதுவரை தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அனிருத்திற்கு பல பெரிய நடிகர்களின் படமும் கிடைத்ததுள்ளது. விக்ரம், அஜித், சூர்யா ஆகியோரின் அடுத்த படங்களுக்கு இவர்தான் இசை. அதோடு பாலிவுட் படத்திற்கும்…

Read more »
Apr 20, 2015

கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான "வம்பு" நடிகர்???? கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான "வம்பு" நடிகர்????

புதுசாக ஒரு வம்பு! ஆரம்பத்திலேயே இதை தடுத்துவிட்டால் சிக்கலில்லை. சின்ன பசங்கதானே… போகட்டும் என்றால் பிற்பாடு சிக்கல்தான் என்கிறார்கள் கோ...

Read more »
Apr 19, 2015

டண்டணக்கா பாடல்: ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு இமான், அனிருத் மீது டி.ராஜேந்தர் வழக்குடண்டணக்கா பாடல்: ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு இமான், அனிருத் மீது டி.ராஜேந்தர் வழக்கு

ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி சேர்ந்திருக்கும் படம் ரோமியோ ஜூலியட். இப்படத்தை அறிமுக இயக்குனர் லட்சுமணன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் டி. இமான். நந்தகோபால் என்பவர் இதனை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் …

Read more »
Apr 18, 2015

அஜித் படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம் அஜித் படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம்

இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க படுவில்லை என்றாலும் "அச்சமில்லை" எனபது தான் தலைப்பு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையை அனிருத் கவனிக்கிறார் , விஜய் படத்துக்கு பிறகு மீண்டும் மிக பெரிய ஸ்டாருடன் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பாடல்களை எதிர்பார்…

Read more »
Apr 16, 2015

மொட்டை மாடியில் கொலவெறி டீம்!மொட்டை மாடியில் கொலவெறி டீம்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் காஜல் அகர்வால் மற்றும் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துவங்கிவிட்டன. இந்நிலையிலையில் அடுத்த படமாக மீண்டும் விஐபி டீம் இணைந்துள்ளது. எமி ஜாக்சன், சமந்தா என இரு ஹீரோயின்கள் நடிக்கும் இப்படத்தை வேல்ராஜ் இயக்க உள்ளார்.விஐப…

Read more »
Apr 11, 2015

என்னை அறிந்தால் செண்டிமெண்டில் அஜித்தின் அடுத்த படம்?என்னை அறிந்தால் செண்டிமெண்டில் அஜித்தின் அடுத்த படம்?

என்னை அறிந்தால் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் வேட்டை நடத்தியது. மேலும், இப்படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் பழைய கெட்டப்பில் நடித்து அசத்தினார். இப்படம் சென்ற வருடம் ஏப்ரல் 9ம் தேதி தான் பூஜை போடப்பட்டது. அதே போல் சிவா, அஜித்துடன் இணையும் படத்தின் பூஜையும் நேற்று ஏப்…

Read more »
Apr 10, 2015

சிம்பு, நயன்தாரா படத்தின் இசையமைப்பாளர் யார்?சிம்பு, நயன்தாரா படத்தின் இசையமைப்பாளர் யார்?

பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா காதல் பிரிவிற்கு பிறகு இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் அவர்கள் இசையமைப்பாளராக அ…

Read more »
Apr 01, 2015

அஜித் படத்திற்காக பெரிய வாய்ப்பை இழந்த அனிருத்அஜித் படத்திற்காக பெரிய வாய்ப்பை இழந்த அனிருத்

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசை யார் என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று, அனிருத், தான் தல-56 படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக சமூக வலைத்தளத்தில் கூறினார். இப்படத்திற்கு கமிட் ஆவதற்கு முன் அனிருத் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் படத்திற்கு இசையமைக்க இருந்தார். ஆனால்,…

Read more »
Mar 20, 2015

அஜித் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அனிருத் (வீடியோ இணைப்பு)அஜித் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அனிருத் (வீடியோ இணைப்பு)

அஜித் படம் வருகிறது என்றாலே அனைவருக்கும் செம விருந்து தான். அதுவும் அஜித்தின் அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதும் உள்ளது. என்னை அறிந்தால் படத்தையடுத்து தற்போது அஜித் நடிக்கும் 56வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. தற்போது அதை தனது முகப்புத்தகத்தில் உறுதிப…

Read more »
Mar 20, 2015

உறுதியானது அஜித் இன் அடுத்த படத்துக்கான இசையமைப்பாளர்!!உறுதியானது அஜித் இன் அடுத்த படத்துக்கான இசையமைப்பாளர்!!

ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என 3 வெற்றியின் பின் வீரம் திரைப்படத்தை இயக்கிய  சிவா இன் படத்தில் மீண்டும் இணைகிறார் அஜித்.. படப்பிடிப்பானது விரைவில் தொடங்க இருக்கிறது. அந்நிலையில் தற்பொழுது இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய விபரம் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையம…

Read more »
Mar 19, 2015

கொலைவெறி, வாட்ட கருவாட் வரிசையில் உருவாகும் 'தரை டிக்கெட்கொலைவெறி, வாட்ட கருவாட் வரிசையில் உருவாகும் 'தரை டிக்கெட்

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வந்த வேலையில்லா பட்டதாரி; படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக மாரி படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதிலும் தனுஷ் தான் வழக்கம் போல் பாடல்களை எழுதவுள்ளாராம…

Read more »
Mar 09, 2015

தனுஷ்-அனிருத் கலக்கும் ‘தரை டிக்கெட்’தனுஷ்-அனிருத் கலக்கும் ‘தரை டிக்கெட்’

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வந்த வேலையில்லா பட்டதாரி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக மாரி படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதிலும் தனுஷ் தான் வழக்கம் போல் பாடல்களை எழுதவுள்ளார். …

Read more »
Mar 08, 2015

விஜயை பெருமைப்படுத்திய அனிருத் விஜயை பெருமைப்படுத்திய அனிருத்

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு அனிருத் வளர்ந்து விட்டார். இவர் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமில்லை, படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதிலும் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் வெற்றிக்கு இவரின் பின்னணி இசை மிகவும் உதவியது. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இ…

Read more »
Feb 28, 2015

அனிருத்தின் 'டண்டனக்கா' நாளை ரிலீஸ்அனிருத்தின் 'டண்டனக்கா' நாளை ரிலீஸ்

தற்போது கோலிவுட்டில் ஒரு இசையமைப்பாளரின் இசையில் மற்றொரு இசையமைப்பாளர் பாடி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய 'மெர்சிலாயிட்டேன்' பாடல் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் டி.இமான் இசையிலும் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்…

Read more »
Feb 27, 2015

'தல 56' படத்திற்கு இசை கொலவெறி அல்ல 'டார்லிங்'காம்! 'தல 56' படத்திற்கு இசை கொலவெறி அல்ல 'டார்லிங்'காம்!

சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து எடுக்கும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கௌதம் என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை தயார் செய்துவிட்டார். அஜீத்தின் ஒப்புதலுக்காகத்…

Read more »
Feb 25, 2015

அனிருத் காட்டில் அடை மழை… இசையில் மயங்கிய விஜய், அஜித், சூர்யாஅனிருத் காட்டில் அடை மழை… இசையில் மயங்கிய விஜய், அஜித், சூர்யா

சூர்யா தற்போது மாஸ் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தையடுத்து விக்ரம் குமார் இயக்கும் 24 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சூர்யாவே தயாரிக்கவிருக்கிறார். அதோடு பாண்டிராஜ் இயக்கும் ஹைக்கூ படத்தையும் தயாரிக்கிறார். தோடு அற்த கடத்தில் சூர்யா சிறு கதாபாத்திரத்தில…

Read more »
Feb 24, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top