
தங்களது ஹீரோக்களின் டிரெய்லரோ, ஃபர்ஸ்ட் லுக்கோ என எது வெளியானாலும் ட்விட்டரில் ட்ரெண்ட்டாக்குவதும் சமீப காலமாக தீவிரமாக நடந்து வருகிறது. தமிழில் எப்படி ரஜினி, கமல், விஜய், அஜித் என ரசிகர்கள் முக நூல், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் சண்டையிட்டுக் கொள்கிறார்களோ அதே போல் மற்ற மொழிகளிலும் இந்த ரசிக…