↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்துடன் களம் இறங்கும் சிம்பு! - Cineulagam


சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் இது நம்ம ஆளு படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வந்தது.
இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது நேற்று சிம்பு இது நம்ம ஆளு படத்தின் டீசர் ஒரு படத்தின் இடைவேளையில் வருகிறது என டுவிட் செய்திருந்தார்.
சில நேரம் கழித்து அவரே என்னை அறிந்தால் படத்தின் இடைவேளையில் இப்படத்தின் டீசர் வரும் என டுவிட் செய்ய ரசிகர்கள் சந்தோஷமாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top