↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புதுப்பேட்டை அடுத்த பாகமா? முழு விவரம் - Cineulagam


தனுஷ் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் புதுப்பேட்டை. இப்படத்தை அவருடைய அண்ணன் செல்வராகவன் தான் இயக்கியிருந்தார்.
இதில் கொக்கி குமாராக தனுஷ் வாழ்ந்திருப்பார் என்று தான் சொல்ல வேண்டும், சில தினங்களுக்கு முன் புதுப்பேட்டை படத்தின் 2 பாகத்திற்கு யாராவது கதை ரெடி செய்யுங்கள் என்று டுவிட் செய்திருந்தார்.
எதற்கு யாராவது, நாமே பண்ணுவோம் என்று செல்வராகவனே இதற்கான வேலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து முழு தகவல்களும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top