
காதலித்து பிரிந்து பின் மீண்டும் ஒரு இது நம்ம ஆளு படத்தின் மூலன் இணைந்து நடிக்கின்றனர் சிம்பு மற்றும் நயன்தாரா. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. படத்தின் டீசர் யு-டியூபில் 3 மில்லியன் ஹிட்ஸை தொட, படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. …