↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எதிர்வரும் 5 ம் திகதி கௌதம் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் "என்னை அறிந்தால்" திரைப்படத்தை வரவேற்க அனைவரும் தயாராகவுள்ள நிலையில், கடந்த பொங்கல் தினத்தன்று "என்னை அறிந்தால்" ஸ்பெஷல் புரோகிராம் ஒன்றை ஜெயா டீவியினர் ஒளிபரப்பினர். இதில் கௌதம், ஹாரிஸ், தயாரிப்பாளர் ரத்னம், தாமரை ஆகியோர் பங்குபற்றி படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்தனர்.


இதேபோல் "என்னை அறிந்தால்" தொடர்பான இன்னும் ஓரிரு நிகழ்ச்சிகள் ஜெயா டீவியில் ஒளிபரப்பாகவுள்ளன. அதன் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவித்தபின்னர் உடனடியாக உங்களுக்கு தருகின்றோம். புரோகிராம் ரெக்கோர்டிங்கின் பொது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இவை.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top