↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ராஞ்சனா படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் பாலிவுட் படம் ஷமிதாப். பால்கி இயக்கியிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார். இது பாலிவுட் படம் என்றாலும் இதில் இருக்கும் அதிகமான முகங்கள் தமிழ் முகம்தான். இதனால் தமிழ் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் பிப்ரவரி மாதம் 6ம் திகதி ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வௌியீடு மற்றும் இசைஞானி இளையராஜாவுக்கு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கான பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் மற்றும் ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துக்கொண்ட படத்தின் நாயகியும், கமலின் இளைய மகளுமான நடிகை அக்‌ஷரா ஹாசனின் ஆடை அவ்வப்போது நழுவி கொண்டே இருந்தது.

அவரும் அதை மறைக்க மறைக்க மீண்டும் நழுவிக்கொண்ட இருந்தது. இதனால் அவருக்கு மனசங்கடம் ஏற்பட்டாலும் விழாவிற்கு வந்த அனைவரும் பெரிய ஆட்கள் என்பதால் அதை அப்படியே சமாளித்துக்கொண்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top