↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முதல் இடத்தை பகிர்ந்து கொண்ட ரஜினி, விஜய்! முழு விவரம் - Cineulagam


இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். நம் ஆதர்ஸ நாயகர்களின் அனைவரின் படமும் வெளிவந்தது.
இதில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்களில் அமெரிக்காவில் லிங்காவும், ’யுகே’வில் கத்தியும் முதலிடத்தை பிடித்துள்ளது.
லிங்கா அமெரிக்காவில் 1.51 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. அதே போல் கத்தி 6.22 லட்சம் டாலர் வசூல் செய்து 3ம் இடத்தில் உள்ளது.
’யுகே’வில் கத்தி 3.33 லட்சம் பவுண்ட்ஸ் வசூல் செய்து முதலிடத்திலும், லிங்கா 2.60 லட்சம் பவுண்ட்ஸ் வசூல் செய்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top