↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் எனக்கு வாழ்வு தந்தார், ஆனால் நான் தான் வீணடித்துவிட்டேன்! வைபவ் ஓபன் டாக் - Cineulagam


வைபவ் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மங்காத்தா படத்தில் அஜித்தை அறைந்து வெளியே தலை காட்ட முடியாமல் இருந்தார்.
இவர் கப்பல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அஜித் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதில் ‘ நான் இன்று சில பேருக்கு தெரிகிறேன் என்றால் அதற்கு அஜித் தான் காரணம், இதை நான் மனதில் இருந்து சொல்கிறேன். மேலும் மங்காத்தாவிற்கு பிறகு நிறைய படங்கள் என்னை தேடி வந்தது, ஆனால், நான் தான் அத்தனை வாய்ப்புகளையும் வீணடித்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top