
இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படத்தில் விஜய்யின் மாஸ்+கிளாஸ் என கலக்கியிருந்தார். சமீபத்தில் நடந்த விருது விழாவில் கண்டிப்பாக சிறந்த அல்லது மக்கள் விரும்பும் நடிகர் இதில் ஏதாவது ஒன்றில் விஜய்க்கு விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ம…