↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கொச்சியை நீலமாக்கும் முயற்சியில் மம்மூட்டி! - Cineulagam
எப்போதுமே இயற்கை மற்றும் சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மம்மூட்டி, இப்போது புதிதாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார்.
கொச்சி நகரத்தை நீல நிறமாக மாற்றும் ஒரு பேரணியை அவர் தொடங்கியுள்ளார். நகரத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் நீல நிற பெயின்ட்டால் பூசி அழகுபடுத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top