↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பொங்கல் ரேசில் பின்வாங்கிய கொம்பன், காக்கிச்சட்டை - Cineulagam
ஒவ்வொரு வருடமும் பொங்கல் ரிலீஸ் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகும்.
இந்தவருடமும் ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கிச்சட்டை, கொம்பன் என 5 பெரிய படங்கள் போட்டி போட்டது. ஆனால் அதில் என்னை அறிந்தால் படத்தின் வேலைகள் கொஞ்சம் பாக்கியிருப்பதால் படம் 29ம் தேதி ரிலிஸாக உள்ளது.
மேலும் சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை, கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்களும் தற்போது பின்வாங்கியுள்ளது. இரண்டு படங்களின் விளம்பரத்திலும் பொங்கல் ரிலீஸ் என்ற வார்த்தையை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top