↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad என்னை அறிந்தால் பட டிரைலர் வெளியானதில் இருந்தே மிகவும் பிரபலமாகி விட்டது ‘மெல்லிசா ஒரு கோடு...' டயலாக். அப்படத்தில் அஜீத், ‘மெல்லிசா ஒரு கோடு...' என்பதை பல இடங்களில் பயன்படுத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து அப்படத்தின் வில்லன் அருண் விஜய் மீண்டும் நாயகனாக நடிக்கப் போகிறாரா, அல்லது வில்லனாகத் தொடரப் போகிறாரா என்பதை பலர் டீசண்டாக இப்படித் தான் கேட்டார்கள். 

போதாக்குறைக்கு புதிய படமொன்றில் நடிகர் ராஜேந்திரனும் இதே டயலாக்கை காமெடியாகப் பேசி மேலும் பிரபலமாக்கியிருக்கிறார். அந்தக் கால நடிகர்களுக்கும் இது போல ஒரு மெல்லிசான கோடு இருந்தது... ஆனா அது மூக்குக்குக் கீழே இருந்தது... அதுகுறித்த ஒரு அகழ்வாராய்ச்சி இது.... Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top