↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பவன் கல்யாண் தயாரிப்பில் ராம் சரணா? - Cineulagam
தெலுங்கு சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருப்பவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமில்லாது ஒரு அரசியல் வாதியும் கூட. தற்போது இவர் பவன் கல்யாண் கிரியேட்டிவ் வொர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ராம் சரண் நடிக்க இருக்கும் சர்தார் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறாராம். இந்த தகவலை ராம் சரண் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
ராம் சரண் தற்போது கமிட்டாகியிருக்கும் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top