↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்.டி.ஆரின் அடுத்த படம் ஆக்ஷன் படமா? - Cineulagam
டெம்பர் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு என்.டி.ஆர் அடுத்து பிரபல இயக்குனர் சுகுமார் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் 5ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இந்த படத்தை வெற்றி படமாக அமைக்க சுகுமார் அவர்கள் ரொம்பவும் மெனக்கெடுத்து வருகிறாராம். அதோடு இப்படத்தில் என்.டி.ஆரை புதிய தோற்றத்திலும் நடிக்க வைக்க இருக்கிறாராம்.
பிக் பட்ஜெட் பேனரில் பிவிஎஸ்என் பிரசாத் படத்தை தயாரிக்க, ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top