↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தை போலவே ’குட்டிதல’யும் இந்திய அளவில் ட்ரண்டிங்-ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam


அஜித்-ஷாலினி தம்பதியினர் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஜோடி. இவர்களுக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.
இதை அறிந்த தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். படம் ரிலிஸின் போது மட்டும் ட்ரண்ட் செய்ய மாட்டோம், இதற்கு ட்ரண்ட் செய்வோம் என ரசிகர்கள் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர்.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் #KuttyThala என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top