
ட்விட்டரில் இந்தியா அளவில் அஜீத்தின் மகன் ஆத்விக்கின் பெயர் 4வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அஜீத்தின் மனைவி ஷாலினி கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அஜீத்துக்கு மகன் பிறந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து குட்டி தல என்று ஹேஷ்டேக்கோ…