↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



இரண்டாவது முறையாக தந்தையாகிய மகிழ்ச்சியை அஜித்தும் அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் – ஷாலினிக்கு ஏற்கனவே, 7 வயதில் அனொஷ்கா என்னும் பெண் குழந்தை இருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் குட்டி தல என்னும் ஹேஷ்டேக்கை டிவிட்டரில் பிரபலப்படுத்தியுள்ளனர்.
இணைய தளங்களில் குழந்தையின் புகைப்படத்தை போட்டு இது அஜித்தின் குழந்தை என்று வதந்தி பரப்பியுள்ளனர். ஆனால் அது அஜித் குழந்தை இல்லை என்பது தான் உண்மை. எனவே, அதனை நம்ப வேண்டாம் என அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments:

  1. டேய் புண்ட ஓக்காம மாரு

    ReplyDelete

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top