
அஜித்-ஷாலினி தம்பதியினர்களுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. இதை ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். சிலர் தங்கள் ஊர்களில் பேனர் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மேலும், சமூக வலைத்தள ரசிகர்கள் குட்டி தல என்ற டாக் கிரியேட் செய்து உலக அளவில் டரண்ட் செய்தனர். சென்னை…