
இயக்குநர் கஸ்தூரி ராஜா இன்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் பிரபல இயக்குநர். நடிகர் தனுஷின் தந்தை, ரஜினியின் முதல் சம்பந்தி. கோவையில் இன்று பாஜக தலைவர் அமீத்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரபல திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா பங்கேற்றார். மாநாட்டின் மேடையில் அமீத்ஷா …