↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் சோபிக்கத்தவறிவந்த தோனி பலரின் விமர்சனங்களுக்கு ஆனார். இவரின் சொதப்பாலான ஆட்டம் ஒருபுறமிருக்க இந்திய அணியும் வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. இதன்காரணமாக அணியின் கப்டன் தோனி தனது ஓய்வு அறிவிப்பை சற்றுமுன்னர் வெளியிட்டார்..

இன்று முடிவடைந்த ஆஸிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியே டோனியின் கடைசி டெஸ்ட் ஆகும். ஆகவே சிட்னியில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு ஹோலி அணித்தலைவராக கடமையாற்றுவார். 

- cricinfo -

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top