↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா, கயல், மீகாமன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்! - Cineulagam


கடந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். மீகாமன், வெள்ளகாரத்துரை, கயல், கப்பல் என 4 படங்கள் களம் கண்டது.
தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மட்டும் வெளிவந்துள்ளது. இதில் மீகாமன் ரூ 63 லட்சம் வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் கயல் உள்ளது, இப்படம் ரூ 43 லட்சம் வசூல் செய்துள்ளது. லிங்கா தற்போது வரை 6.21 கோடி வசூல் செய்துள்ளது. வெள்ளகாரத்துரை ரூ 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.
பிசாசு ரூ 91 லட்சம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடத்தில் உள்ளது. கப்பல் மட்டும் கொஞ்சம் சறுக்கலை சந்தித்து ரூ 17 லட்சம் தான் வசூல் செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top