↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நயன்தாரா மீது கடும் கோபத்தில் சமந்தா, காஜல்! - Cineulagam


தமிழ் சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருபவர் நயன்தாரா. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த இவர் மீண்டும் நம்பர் 1 என்ற இடத்தில் அமர்ந்தார்.
இவரின் சம்பளம் ரூ 1.30 கோடி வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற வருடம் ஜில்லா படத்தில் நடித்த காஜல், கத்தி படத்தில் நடித்த சமந்தா வரை ரூ 1 கோடி தான் வாங்குகிறார்களாம்.
அதிலும் நயன்தாரா கடைசியாக நடித்த நீ எங்கே என் அன்பே படம் கூட தோல்வி தான், அப்படி இருந்து இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் ஏன்? என்று கோபத்தில் இருக்கிறார்களாம் சமந்தா, காஜல் போன்ற தென்னிந்திய நடிகைகள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top