↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தின் டிரெயிலர் கிறிஸ்மஸ் ஸ்பெஷலா வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது பிற்போடப்படும் சாத்தியப்பாடுகளே அதிகமாக உள்ளதுபோல் தெரிகிறது.


ஐங்கரன் நிறுவனம் டிரெயிலர் 24 ம் திகதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது, அதன்படி இன்று வெளியகியிருக்கணும்.. ஆனா அதுபற்றிய கதையே படக்குழுவினரால் வந்தபாடில்லை. மேலும் புதுவருட ஸ்பெஷலாயே ஆடியோ மற்றும் டிரெயிலர் வரலாம் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top