↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கூகுள் நிறுவனம் குறைந்த விலையில் தரமான ஆன்ட்ராய்ட் மொபைல்களை தயாரிப்பதற்காக“ஆன்ட்ராய்ட் ஒன்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தது. இத்திட்டத்தின்படி மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1, ஸ்பைஸ் ட்ரீம் யுனோ, கார்பன் ஸ்பார்கிள் வி ஆகிய மூன்று மொபைல்களை இன்று வெளியிட்டது கூகுள்.
இந்த மூன்று மொபைல்களும் கூகுள் வகுத்த ஒரே சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும் வடிவமைப்பில் மட்டும் வேறுபடுகின்றன. மேலும் ஆன்ட்ராய்ட் புதிய அப்டேட் வரும்போதெல்லாம் இந்த மொபைல்களுக்கு உடனேயே அந்த அப்டேட் கிடைத்துவிடும்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1, ஸ்பைஸ் ட்ரீம் யுனோ, கார்பன் ஸ்பார்கிள் வி சிறப்பம்சங்கள்:
Karbonn Sparkle VMicromax Canvas A1Spice Dream Uno
karbonn sparkle vmicromax-canvas-a1spice android one dream uno
Display4.5-inch FWVGA IPS, 854x480p
OSAndroid 4.4.4
Processor1.3GHz MediaTek quad-core
Camera5MP rear, 2MP front
RAM1 GB
Memory4GB Internal + microSD card slot
ConnectivityDual-SIM, 3G, Wi-Fi, Bluetooth 4.0, GPS
Battery1700 mAH
PriceRs. 6399 (Snapdeal)Rs. 6,499 (Amazon)Rs. 6299 (Flipkart)
தற்போது ஆன்லைனில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல்கள் தீபாவளிக்கு முன்பு கடைகளில் விற்பனைக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top