↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என லட்சக் கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளிவரும் என சிலர் கூறி வந்தனர்.
ஆனால், இது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். அவர்களின் தவிப்பை போக்கும் பொருட்டு படக்குழுவே ஒரு ருசிகர தகவலை கூறியுள்ளது.
இதில் ‘எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே படத்தின் ட்ரைலர் இன்று வெளிவருகிறது, எந்த நேரத்தில் வரும் என்பதை விரைவில் அறிவிப்போம்’ என்று கூறியுள்ளனர்.
என்னை அறிந்தால் ட்ரைலர் வெளியீடு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top