↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சமந்தா தற்போது விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து விட்டார். இவர் இன்னும் அஜித், தனுஷ் போன்ற சில நடிகர்களுடன் மட்டும் தான் நடிக்க வில்லை.
அதிலும் தற்போது வந்த தகவலின் படி தனுஷின் அடுத்த படத்தின் ஹீரோயின் வாய்ப்பு சமந்தாவிற்கு அடித்துள்ளது.
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா தான் நடிக்கப்போகிறாராம். அப்பறம் என்ன அஜித் மட்டும் தான் மீதம், அதுவும் கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.
தனுஷிற்கு ஜோடியான சமந்தா! - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top