↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகர் திலீபும், நடிகை மஞ்சு வாரியரும் தங்களின் நீண்டகால திருமண பந்தத்துக்கு இந்த வருடம் சட்டபூர்வமாக விடை கொடுத்தனர். இருவரும் சில வருடங்களாக தனியாகதான் வசித்து வருகின்றனர்.













பிரிந்த இந்த முன்னாள் தம்பதி இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக வதந்தி.
 
ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்துக்குப் பிறகு சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மேலும் பல வாய்ப்புகள் அவருக்காக காத்திருக்கின்றன. அதில் ஒன்று அறிமுக இயக்குனருடையது. அதில் கெஸ்ட் ரோலில் திலீப் நடிக்கவிருப்பதாக கேரளாவில் வதந்தி பரவியுள்ளது.
 
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இந்த செய்தியை இன்னும் உறுதி செய்யவில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top