↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜெயலலிதா, ரஜினியை விட ஷங்கர் தான் பவர் ஃபுல்! ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து - Cineulagam


ராம் கோபால் வர்மாவிற்கு எப்போதும் சனி உச்சத்தில் இருக்கும் போல. சில நாட்களுக்கு முன் கே.பி உயிரோடு இருக்கும் போதே, இறந்து விட்டார் என்று டுவிட் செய்தார்.
சமீபத்தில் ஐ ட்ரைலர் குறித்த இவர் ‘தமிழ் நாட்டில் ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட ஷங்கர் தான் மிகவும் பவர் ஃபுல்லான் மனிதர்’ என்று டுவிட் செய்திருந்தார்.
இந்த டுவிட் ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது. எப்போதும் போல் அவரை எல்லோரும் திட்டி டுவிட் போட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top