↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பரபரப்புக்கும் சர்ச்சைக்களுக்கும் சொந்தக்காரர் நடிகை பூனம் பாண்டே என்பது அனைவரும் அறிந்ததே. தெலுங்கு மொழியில் இவர் தற்போது நடித்து வரும் 'மாலினி &கோ' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியது. இந்த படத்தில் பூனம் பாண்டே ஒரு மசாஜ் செய்யும் பெண்ணாக நடித்துள்ளாராம். பர்ஸ்ட் லுக் படத்தை பார்த்தாலே அது புரிந்துவிடும். யாரும் அந்த கேரக்டரை பற்றி சொல்ல தேவையே இல்லை.

இந்த படம் குறித்து நடிகை பூனம் பாண்டே தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, 'இந்த படத்தில் எனக்கு மசாஜ் செய்யும் பெண்ணின் கேரக்டர். சர்வதேச தீவிரவாதிகள் குறித்த கதையில் எனக்கு ஒரு கிளாமரான ரோலை இயக்குனர் வீரு கொடுத்துள்ளார். வெறும் கவர்ச்சி மட்டுமின்று இந்த படத்தின் நான் ஆக்சனும் செய்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

பாங்காங், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளதாகவும், விரைவில் இந்த படம் வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்,


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top