↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகனும் தன் படத்திற்கு கூப்பிட்ட இடத்திற்கு எல்லாம் ஓடி வந்து ப்ரோமோஷன் செய்வார்கள். அந்த வகையில் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் மட்டுமே போதும்.
என்னை அறிந்தால் ட்ரைலர் இன்று வருகிறது என்று அறிவித்த நிலையில் #YennaiArindhaalTrailerFeast என்ற டாக்கை கிரியேட் செய்து இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்ட் செய்தனர்.
அது மட்டுமில்லாமல் டாக் கிரியேட் செய்த சில நிமிடங்களிலேயே உலக அளவில் ட்ரண்ட் செய்தும் அசத்தியுள்ளனர்.
ஆரம்பித்த சில நிமிடத்தில் உலக அளவில் ட்ரண்ட்! அஜித் ரசிகர்கள் ஆதிக்கம் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top