↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வெளி நாட்டில் மாதவன் சூட்கேஸ்கள் திருட்டு! - Cineulagam


அலைபாயுதே, ரன், வேட்டை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மாதவன். அதிலும் குறிப்பாக இவருக்கான பெண் ரசிகைகளை பற்றி நாங்கள் விளக்கம் தர தேவையில்லை.
இவர் தற்போது நடித்து வரும் இறுதிசுற்று படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் நியூசிலாந்து டூர் சென்றுள்ளார்.
ஆனால், ஏர்ப்போட்டில் அவருடைய சூட்கேஸ்கள் வந்து சேர வில்லை, இது குறித்து அந்நாட்டு போலிஸாரிடம் மாதவன் புகார் கொடுத்துள்ளார். அவர்களும் கூடிய விரைவில் கண்டுப்பிடித்து தருவதாக கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top