லிங்கா படம் ஹிட்டா? இல்லை ப்ளாப்பா? என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், சில நாட்களாகவே விநியோகஸ்தர்கள் இப்படம் எங்களுக்கு நஷ்டத்தை கொடுத்து விட்டது என்று புலம்பி வருகின்றனர்.
ஆனால், உண்மை அது இல்லையாம். ரஜினி படம் வந்தாலே முதல் 3 நாளைக்கு அனைத்து தியேட்டர்களும் ஃபுல் என்று எழுதி வைக்கப்படாத விதி.
இந்நிலையில் லிங்கா படமும் வெளிவந்த அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக தற்போது வரை 60% கூட்டம் வருவதாக கூறப்படுகிறது.
லாபத்தை வெளியே சொன்னால் அதிக வரி கட்ட வேண்டும் என்பதால் விநியோகஸ்தர்கள் செய்யும் நாடகம் தான் இது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment