↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட Android One எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்திருந்தது.
இக்கைப்பேசியினை சில மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்காக அறிமுகப்படுத்த ஆரம்பித்த நிலையில் கடந்த மாதம் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்திருந்தது.
தற்போது இக்கைப்பேசி விற்பனையை விரிபடுத்த எண்ணியுள்ள கூகுள் நிறுவனம் இலங்கை உட்பட நேபால் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது பயனர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான உயர்தர அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top