↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி, நயன்தாரா மீண்டும் இணைந்துள்ள படம் நண்பேன்டா. இந்த படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சூர்யாவும் கலந்து கொண்டார். விழாவில் சூர்யா பேசும் போது “வசதி மட்டும் இருந்தால் சினிமாவில் வந்து விட முடியாது ; வசதி மட்டும் இருந்தால்  நடித்து விட முடியாது. ஈடுபாடு ஆர்வம். உழைப்பு எல்லாம் வேண்டும்.
எல்லாமும் பாஸ் உதயநிதியிடம் இருக்கிறது. பாடல் காட்சிகளில் நயன்தாரா அழகாக இருக்கிறார்”

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top