↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


டுவீட்டரில் அஜித்-விஜய் ரசிகர்களுக்கிடையேயான சண்டையில் அவ்வப்போது ஏதாவது சுவாரிசியமான சம்பவங்கள் நடைபெறும், உடனே அதை எதிர்த்தரப்பு ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து கிண்டல் பண்ண தொடங்கிடுவாங்க. அப்பிடியொரு சம்பவம் இன்றும் நடந்துள்ளது.

இன்று டுவீட்டரில் இந்திய ரெண்டிங்கில் "என்னை அறிந்தால்" ட்ரெயிலரை குறிக்கும் டாக் ஒன்றும், சல்மான்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டாக்கும் அவரவர் ரசிகர்களால் கிரியேட் செய்து பதிவுகளை பதிவேற்றி வருகின்றனர். இந்தியளவில் சூப்பர்ஸ்டார் நிலையிலுள்ள சல்மான்கானை விட அஜித் ரசிகர்கள் டுவீட்டரை அதகளப்படுத்தி வருகின்றனர்.



அதுபோக மீண்டும் இன்று பலதடவை #yennaiarindhaaltrailerfeast  டாக்கானது worldwide ஆ முதல் பத்து இடங்களில் ரெண்டாகியது. இது பல விஜய் ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.. அதன்விளைவாக சல்மான்கானுக்கு ஆதரவாக பழங்களின் பெயரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள். இது தற்போது பலரின் கிண்டலுக்கு ஆளாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top