↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
2014-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2014-ம் ஆண்டின் இறுதி வாரமான இன்றுவரையிலும்  வெளியான நேரடி தமிழ், மற்றும் டப்பிங் படங்களின் முழு தகவல்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
“படத்தின் பெயர்-தயாரிப்பு நிறுவனம் / தயாரிப்பாளரின் பெயர் – இயக்குநரின் பெயர்” – இந்த வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
2014-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2014-ல் வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள் – 206
2014-ல் வெளியான ஆங்கில டப்பிங் திரைப்படங்கள் – 31
2014-ல் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் – 11
2014-ல் வெளியான மலையாள டப்பிங் திரைப்படங்கள் – 5
2014-ல் வெளியான ஹிந்தி டப்பிங் திரைப்படங்கள் – 4
02-01-2014
1. நம்ம கிராமம் – குணசித்ரா மூவிஸ் – மோகன் சர்மா
2. முன் அந்திச் சாரல் – போகஸ் பிக்சர்ஸ் – தேவேந்திரன்
3. என் காதல் புதிது – வீரா மூவிஸ் – மாரீஷ் குமார்
4. அத்திமலை முத்துப்பாண்டி – கிருஷ்ணாலயா மூவிஸ் – தஞ்சை ஆர்.ரகுபதி
5. கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு – டிஎஸ்கே புரொடெக்சன்ஸ் –
ஜெ.சி.டேனியல் – மலையாள டப்பிங் படம்
10-01-2014
6. ஜில்லா – சூப்பர்குட் பிலிம்ஸ் – ஆர்.டி.நேசன்
7. வீரம் – விஜயா புரொடெக்சன்ஸ் – சிவா
8. விடியும்வரை பேசு – ஏ.பி.முகன்
9. கலவரம் – சித்திரைச்செல்வன்
14-01-2014
சக்தி விநாயகம் – வம்சி பொன்னான் – கின்னஸ் பக்ரு   – தெலுங்கு டப்பிங் படம்
24-01-2014  
10. மாலினி 22 பாளையங்கோட்டை – ராஜ்குமார் சேதுபதி – பிரியா
11. கோலிசோடா – திருப்பதி பிரதர்ஸ் – எஸ்.டி.விஜய்மில்டன்
47 சாகச வீரர்கள் – ஆங்கில டப்பிங்
30-01-2014  
12. இங்க என்ன சொல்லுது – விடிவி புரொடெக்சன்ஸ் – வி.செல்வா
13. நினைத்தது யாரோ – சுரேஷ் களஞ்சியம் – விக்ரமன்
31-01-2014
14. ரம்மி – Sreevalli Studio – கே.பாலகிருஷ்ணன்
15. நினைவில் நின்றவள் – அகஸ்திய பாரதி
16. மாலை நேரப் பூக்கள் – ஏஏஏ பிலிம்ஸ் – கேஜெஎஸ்
பி.ஏ.பாஸ் – ஹிந்தி டப்பிங்
07-02-2014
17. பண்ணையாரும் பத்மினியும் – மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் – எஸ்.எம்.அருண்குமார்
18. புலிவால் – மேஜிக் பிரேம்ஸ் – ஜி.மாரிமுத்து
19. கோவலனின் காதலி – ஜீவன் பிக்சர்ஸ் – அர்ஜூனராஜா
20. உ – பீனிக்ஸ் – ஆஷிக்
எண்டர்ஸ் கேம் – ஆங்கில டப்பிங்
14-02-2014
21. இது கதிர்வேலன் காதல் – ரெட் ஜெயண்ட் மூவிஸ் – பிரபாகரன்
22. மாதவனும் மலர்விழியும் – கிரிஜா புரொடெக்சன்ஸ் – மாசில்
23. சந்திரா – Indian Classic Arts – ரூபா ஐயர்
24. காதலில் யாரடி – ராஜேஷ் கிரவுண்
25. ரெட்டைக்கதிர் – H.ஹாயத்துல்லா – ராம்கிஷோர்-செல்வம்
மிஸ்டர் கோ – ஆங்கில டப்பிங்
21-02-2014
26. பிரம்மன் – மஞ்சு சினிமாஸ் – சாக்ரடீஸ்
27. சித்திரை திங்கள் – மயூரா சில்வர் ஸ்கிரீன்ஸ் – ஆர்.மாணிக்கம்
28. அங்குசம் – மனுஸ்ரீ பிலிம் இண்டர்நேஷனல் – மனுக்கண்ணன்
29. வெண்மேகம் – சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் – ராம் லஷ்மண்
30. ஆஹா கல்யாணம் – ஆதித்ய சோப்ரா – கோகுலகிருஷ்ணன்
31. நிலா காய்கிறது – பிரபு
பாம்பய் -3டி – ஆங்கில டப்பிங் படம்
28-02-2014
32. வல்லினம் – ஆஸ்கர் பிலிம்ஸ் – அறிவழகன்
33. பனிவிழும் மலர்வனம் – பி.ஜேம்ஸ் டேவிட்
34. தெகிடி – டிசிஎஸ் – ரமேஷ்
35. அமரா – எஸ்.ஏ.ஜலாலுதீன் – எம்.ஜீவன்
வெற்றிமாறன் – வி.எஸ்.நாராயணன் – மேஜர் ரவி – மலையாள டப்பிங் படம்
பறக்கும் கல்லறை மனிதன் – ஆங்கில டப்பிங் படம்
கரன்சி ராஜா – தெலுங்கு டப்பிங் படம்
 07-03-2014
36. எதிர்வீச்சு – குணா
37. என்றென்றும் -  என்.ஓ.டி. புரொடெக்சன்ஸ் – சினீஷ் ஸ்ரீதரன் –
38. காதலை உணர்ந்தேன் – உஷாதேவி பிலிம்ஸ் – பாரதி சுப்ரமணியம்
நாங்கெல்லாம் அப்பவே அப்படி – தெலுங்கு டப்பிங்
360 – Rise of an Emperor – ஆங்கில டப்பிங்
Action Kids – ஆங்கில டப்பிங்
08-03-2014
39. நிமிர்ந்து நில் – கே.எஸ்.சிவராமன் – சமுத்திரக்கனி
14-03-2014
40. காதல் சொல்ல ஆசை – எமர்சைன்ஸ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.தமிழ்சீனு
41. ஒரு காதல் ஒரு மோதல் – கந்தன் கியர்அப் எண்டர்டெயின்மெண்ட் – டி.ஜி.கீர்த்திகுமார்
42. ஆதியும் அந்தமும் – ரமணி – கெளசிக்
43. வங்கக் கரை – கே.டி.பிலிம்ஸ் – முருகன்
44. மறுமுகம் – கமல் சுப்ரமணியம் – சஞ்சய் டாங்கி
ஆயிரத்தில் ஒருவன் – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர்.பந்தலு
நான் ஸ்டாப் – ஆங்கில டப்பிங் படம்
21-03-2014
45. குக்கூ – பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் – ராஜூ முருகன்
46. பனிவிழும் நிலவு – வித்யாசங்கர் – கெளசிக்
47. யாசகன் – தாரிணி புரொடெக்சன்ஸ் – துரைவாணன்
48. விரட்டு – டி.குமார் – டி.குமார்
49. கேரள நாட்டிளம் பெண்களுடனே – எஸ்.எஸ்.குமரன்
வெங்கமாம்பா – தெலுங்கு டப்பிங் படம்
சினிஸ்டர் – ஆங்கில டப்பிங் படம்
Three Soldier Girls – ஆங்கில டப்பிங் படம்
28-03-2014
50. நெடுஞ்சாலை – பைன் போகஸ் – கிருஷ்ணா
51. இனம் – சந்தோஷ் சிவன்
52. மறுமுனை – எம்.பி.எல். பிலிம்ஸ் – மாரீஷ் குமார்
53. ஒரு ஊர்ல – விக்னேஷ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.வசந்தகுமார்
வேங்கை புலி – தெலுங்கு டப்பிங்
வேட்டை – தெலுங்கு டப்பிங்
Airplane Vs. Volcano  – ஆங்கில டப்பிங் படம்
 Need For Speed  – ஆங்கில டப்பிங் படம்
04-04-2014
54. மான் கராத்தே – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் – மதன் – திருக்குமரன்
55. 1 கன்னியும் 3 களவாணிகளும் – மு.க.தமிழரசு – சிம்புதேவன்
56. கூட்டம் – சுமந்தகுமார் ரெட்டி
வெற்றிப் பயணம் – மலையாள டப்பிங் படம்
ரவுடி – தெலுங்கு டப்பிங் படம்
கேப்டன் அமெரிக்கா – ஆங்கில டப்பிங் படம்
11-04-2014
57. நான் சிகப்பு மனிதன் – விஷால் – திரு
58. காந்தர்வன் – தாமரை மூவிஸ் – சலங்கை துரை
59. ஆண்டவா காப்பாத்து – எல்.எம்.எல். கிரியேஷன்ஸ் – வெபின்
சபோடேஜ் – ஆங்கில டப்பிங் படம்
18-04-2014
60. தெனாலிராமன் – கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் – யுவராஜ் தயாளன்
61. டமால் டுமீல் – கேமியோ பிலிம்ஸ் – ஸ்ரீ
62. கற்பவை கற்றபின் – பட்டுராம் புரொடெக்சன்ஸ் – பட்டுராம் செந்தில்
63. தலைவன் – பாஸ்கரன் – ரமேஷ் செல்வன்
டார்ஜான் – ஆங்கில டப்பிங்
25-04-2014
64. என்னமோ நடக்குது – வினோத் குமார் – ராஜபாண்டி
65. வாயை மூடிப் பேசவும் – வருண் மணியன் – பாலாஜி மோகன்
66. போங்கடி நீங்களும் உங்க காதலும் – கேஆர்கே மூவிஸ் – ராமகிருஷ்ணன்
67. என்னமோ ஏதோ – ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் – ரவி தியாகராஜன்
01-05-2014
68. நீ எங்கே என் அன்பே – சேகர் கம்முலா
69. தாவணிக் காற்று – ஸ்டூடியோ சந்தோஷ் நிறுவனம் – வி.ஆர்.பி.மனோகர்
70. ஆதி தப்பு – கருணா பிலிம்ஸ் – எம்.சி.சுப்ரமணி – சி.கே.கருணாநிதி
தி அமேஷிங் ஸ்பைடர்மேன் – ஆங்கில டப்பிங்
02-05-2014
71. எப்போதும் வென்றான் – டிஜிஎஸ் ராஜாராம் – சிவசண்முகன்
72. நீ என் உயிரே – ஸ்ரீலட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன்ஸ்
மோக மந்திரம் – மலையாள டப்பிங் படம்
09-05-2014
73. அங்குசம் – மனுக்கண்ணன் – மனுக்கண்ணன்
74. யாமிருக்க பயமே – எல்ரெட் குமார், ஜெயராமன் – டீகே
Shark in Desert – ஆங்கில டப்பிங் படம்
The Tower – ஆங்கில டப்பிங் படம்
10-05-2014
75. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – பிவிபி சினிமா – ஸ்ரீநாத்
17-05-2014
76. என் நெஞ்சைத் தொட்டாயே – குரு சூர்யா மூவிஸ் – அன்புச்செல்வன்
காட்ஸில்லா – ஆங்கில டப்பிங் படம்
23-05-2014
77. கோச்சடையான் – ஈரோஸ் இண்டர்நேஷனல் – செளந்தர்யா ரஜினிகாந்த்
30-05-2014
78. பூவரசம் பீப்பி – மனோஜ் பரமஹம்சா – ஹலிதா ஷமீம்
79. அது வேற இது வேற – களிகை எஸ்.ஜெயசீலன் – எம்.திலகராஜன்
80. அம்மா அம்மம்மா – மாம்பலம் சந்திரசேகர் – பாலு மணிவண்ணன்
81. கல்பனா ஹவுஸ் – குமார்
அப்சரஸ் – மலையாள டப்பிங் படம்
மந்தாகினி – தெலுங்கு டப்பிங் படம்
06-06-2014
82. மஞ்சப்பை – திருப்பதி பிரதர்ஸ் – என்.ராகவன்
83. உன் சமையலறையில் – பிரகாஷ்ராஜ் – பிரகாஷ்ராஜ்
84. ஒகேனக்கல் – எழில் தயாரிப்பு நிறுவனம் – எம்.ஆர்.மூர்த்தி
85. அத்தியாயம் – ஆர்.எம்.ஏ. பிலிம் பேக்டரி – ஆர்.யுவன்
86. பூக்கடை சரோஜா – அரவிந்த் கிரியேஷன்ஸ் – எஸ்.ஆர்.ஆறுமுகம்
13-06-2014
87. முண்டாசுப்பட்டி – சி.வி.குமார் – ராம்குமார்
88. நான்தான் பாலா – ஜெ.ஏ.லாரன்ஸ் – ஆர்.கண்ணன்
89. உயிருக்கு உயிராக – மதர்லேண்ட் பிக்சர்ஸ் – மனோஜ்குமார்
90. திருடு போகாத மனசு – அஜந்தா பட நிறுவனம் – செல்லதங்கையா
91. ஓட்டம் ஆரம்பம் – வி.எஸ்.டி.ஜான்
92. வாழும் தெய்வம் – எஸ்.கே.பி.பிலிம்ஸ்
Raid-2 – ஆங்கில டப்பிங் படம்
20-06-2014
93. வடகறி – கிளைவுட் நைன் – சரவணராஜன்
94. வெற்றிச்செல்வன் – சிருஷ்டி பிலிம்ஸ் – ருத்ரன்
95. நேற்று இன்று – மாலதி – பத்மாமகன்
96. சூறையாடல் – திரிலோக் சுரேந்திரன் பிள்ளை – தாமரா கண்ணன்
97. சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
26-06-2014
டிரான்ஸ்போர்ட்டர்ஸ் -4 – ஆங்கில டப்பிங் படம்
27-06-2014
98. சைவம் – ஏ.எல்.அழகப்பன் – ஏ.எல்.ஏ.விஜய்
99. என்ன சத்தம் இந்த நேரம் – ஏவிஏ புரொடெக்சன்ஸ் – குரு ரமேஷ்
100. தனுஷ் 5-ம் வகுப்பு – கே.வி.சினி ஆர்ட்ஸ் – கதாக திருமாவளவன்
101. காக்டெயில் – கே.பி.ராதாகிருஷ்ணன் நாயர் – பரதன்
இனி ஒரு விதி செய்வோம் – தெலுங்கு டப்பிங் படம்
மீண்டும் அம்மன் – தெலுங்கு டப்பிங் படம்
04-07-2014
102. அரிமா நம்பி – கலைப்புலி எஸ்.தாணு – ஆனந்த் ஷங்கர்
11-07-2014
103. ராமானுஜன் – கேம்பர் சினிமா – ஞானராஜசேகரன்
104. பப்பாளி – அரசூர் மூவிஸ் – அம்பேத்குமார், ரஞ்சித்மேனன் – ஏ.கோவிந்தமூர்த்தி
105. சூரன் – அரோவணா பிக்சர்ஸ் – பாலுநாராயணன்
106. நளனும் நந்தினியும் – லிப்ரா புரொடெக்சன்ஸ் – ஆர்.வெங்கடேசன்
டான் ஆஃப் தி ஏப்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
18-07-2014
107. வேலையில்லா பட்டதாரி – வொண்டர்பார் பிலிம்ஸ் – தனுஷ் – ஆர்.வேல்ராஜ்
108. சதுரங்க வேட்டை – மனோபாலா – வினோத்
109. இருக்கு ஆனா இல்ல – கே.எம்.சரவணன்
110. தலைகீழ் – ரெக்ஸ் ராஜ்
24-07-2014
111. திருமணம் என்னும் நிக்காஹ் – ஆஸ்கர் பிலிம்ஸ் – ரவிச்சந்திரன் – அனீஸ்
25-07-2014
112. இன்னார்க்கு இன்னாரென்று – நாயகன் சினி ஆர்ட்ஸ் – நாயகம் – ஆண்டாள் ரமேஷ்
தி கிக் – ஹிந்தி டப்பிங் படம்
01-08-2014
113. சரபம் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சி.வி.குமார் – அருண்மோகன்
114. ஜிகர்தண்டா – குரூப் கம்பெனி – எஸ்.கதிரேசன் – கார்த்திக் சுப்புராஜ்
115. சண்டியர் – உயிர்மெய் புரொடெக்சன்ஸ் – சோழதேவன்
116. முதல் மாணவன் – ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் – கோபி காந்தி
08-08-2014
117. பரணி – ஜெஆர்பி எண்ட்டெர்டெயின்மெண்ட் – ராஜபிரபு, லீலாகுமார் – மாவணன்
118. மைதிலி – டார்வின் பிக்சர்ஸும், ஹானுசினி கிரியேஷன்ஸ் – சூர்யராஜன்
119. அக்னி – ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் – ஏ.ஜெ.ஆர்.ஹரிகேசவா
120. காமேஷ்வரி – வம்சி – செல்வா
இன் டூ தி ஸ்டோர்ம் – ஆங்கில டப்பிங் படம்
15-08-2014
121. அஞ்சான் – யுடிவி – திருப்பதி பிரதர்ஸ் – லிங்குசாமி
122. சிநேகாவின் காதலர்கள் – தமிழன் கலைக்கூடம் – கலைக்கோட்டுத்தயம் – முத்துராமலிங்கன்
123. கதை திரைக்கதை வசனம் இயக்கம் – Reves Entertainment – கே.சந்திரமோகன் – ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
22-08-2014
124. கபடம் – மௌண்டன் மூவி மேக்கர்ஸ் – சோழா பொன்னுரங்கம் – ஜோதி முருகன்
125. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி – கவிதாலயா புரொடெக்சன்ஸ் – எல்.ஜி.ரவிசந்தர்
126. தொட்டால் விடாது – பிகாசஸ் புரொடெக்சன்ஸ் – அஜீத் ரவி பிகாசஸ்
தி எக்ஸ்பெண்டபிள்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
29-08-2014
127. சலீம் – ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ், ஸ்டூடியோ 9 புரொடெக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் – என்.வி.நிர்மல்குமார்
128. இரும்பு குதிரை – ஏஜிஎஸ் புரொடெக்சன்ஸ் – கல்பாத்தி அகோரம் – யுவராஜ் போஸ்
129. மேகா – ஜிபி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் – கார்த்திக் ரிஷி
130. காதல் 2014 – சரவணா பிலிம் மேக்கர்ஸ் – சுகந்தன்
131. புதியதோர் உலகம் செய்வோம் – நாகராஜன் ராஜா – பி.நித்யானந்தம்
தி நவம்பர் மேன் – ஆங்கில டப்பிங் படம்
நின்ஜா டர்டின்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
05-09-2014
132. அமரகாவியம் – தி ஷோ பீப்புள் – ஆர்யா – ஜீவாசங்கர்
133. பட்டையக் கெளப்பணும் பாண்டியா – முத்தியாரா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – எம்.ஆணிமுத்து – எஸ்.பி.ராஜ்குமார்
134. பொறியாளன் – Ace Maas Medias நிறுவனத்தின் சார்பில் ஏ.கே.வெற்றி வேலவன், எம்.தேவராஜூலு - மணிமாறன்
135. காதலைத் தவிர வேறொன்றுமில்லை –கே.செல்வபாரதி – கே.செல்வபாரதி
136. வலியுடன் ஒரு காதல் – Matha’s Blessing Studio – ஆர்.ரீத்தா – சி.எம்.சஞ்ஞீவன்
137. கள்ளச்சாவி – சிவா முருகா பிக்சர்ஸ்-டி.கே.எம்.புரொடெக்ஷன்ஸ் – ராஜேஷ்வரன்
12-09-2014
138. சிகரம் தொடு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – கெளரவ்
139. வானவராயன் வல்லவராயன் – மகாலட்சுமி மூவிஸ் – ராஜமோகன்
140. பர்மா – ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் – தரணிதரன்
துடிக்கும் துப்பாக்கி – ஆங்கில டப்பிங் படம்
19-09-2014
141. ஆடாம ஜெயிச்சோமடா – ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயினுடன் இணைந்து பி அண்ட் சி பிலிம்ஸ் – பத்ரி
142. அரண்மனை – விஷன் ஐ மீடியாஸ் – சுந்தர்.சி
143. ஆள் – செளந்தர்யன் பிக்சர்ஸ் – விடியல் ராஜூ – ஆனந்த்கிருஷ்ணா
144. ரெட்டவாலு – ப்ரணவ் புரொடெக்சன்ஸ் – ஜெய இளவரசன் – தேசிகா
145. தமிழ்ச்செல்வனும், கலைச்செல்வியும் – ஏ.ஜெ.பிரதர்ஸ் – பி.பாண்டியன்
146. மைந்தன் – நவநீதகிருஷ்ணன் – சி.குமரேசன்
26-09-2014
147. ஜீவா – தி ஷோ பீப்பிள், தி நெக்ட்ஸ் பிக் பிலிம், வெண்ணிலா கபடி குழு புரொடெக்சன்ஸ் – சுசீந்திரன்
148. மெட்ராஸ் – ஸ்டூடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா – ரஞ்சித்
149. தலக்கோணம் – எஸ்.ஜே.எஸ்.இண்டர்நேஷனல் – திருமலை சிவம் – கே.பத்மராஜ்
150. அம்பேல் ஜூட் – மணிவேல்-மணி – டி.எஸ்.திவாகர்
2-10-2014
151. யான் – ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – ரவி கே.சந்திரன்
152. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் – டிரிபுள் வி ரெக்கார்ட்ஸ் – வினோத்குமார் – கே.ராமு
பாங் பாங் – ஹிந்தி டப்பிங்
10-10- 2014
153. குறையொன்றுமில்லை – PATHWAY PRODUCTIONS – ரவி கார்த்திக்
154. ஆலமரம் – PEACOCK MOTION PICTURES – S.N.துரைசிங்க
155. வெண்நிலா வீடு – ஆதர்ஷ் ஸ்டூடியோ – பி.அருண் – வெற்றி மகாலிங்கம்
156. ஜமாய் – CLASSIC CINE CIRCUIT – எம்.ஜெயக்குமார்
157. குபீர் – ஆர்ச்சர் சினிமாஸ் – திலீப்
158. யாவும் வசப்படும் – புதியவன்
159.  நீ நான் நிழல் – ஸ்ரீமுத்தாரம்மன் பிக்சர்ஸ் – ஜான் ராபின்சன்
பொலிட்டிக்கல் ரவுடி – (தெலுங்கு டப்பிங் படம்)
2014 ருத்ரம் (ஆங்கில டப்பிங் படம்)
டிராகுலா ஒரு மர்மம் (ஆங்கில டப்பிங் படம்)
17-10-2014
Flight 257 – Newyork to London – English Dubbing
24-10-2014
Happy New Year – Hindi Dubbing
31-10-2014
160. நெருங்கி வா முத்தமிடாதே – ஏவீஏ புரொடெக்சன்ஸ் – ஏ.வீ.அனூப் – லட்சுமி ராமகிருஷ்ணன்
161. சோக்கு சுந்தரம் – எம்.ஆர்.வி. மேக்கர்ஸ் – எம்.ராமசாமி – ஆனைவாரி ஸ்ரீதர்
162. கல்கண்டு – ராஜரத்னம் பிலிம்ஸ் – ஏ.எம்.நந்தகுமார்
07-11-2014
163. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா – Global Infotainment Pvt Ltd – எஸ்.மைக்கேல் ராயப்பன் – ஆர்.கண்ணன்
164. ஜெய்ஹிந்த்-பாகம்-2 – அர்ஜூன்
165. பண்டுவம் – ஜி.எஸ்.டெவலப்பர் – பி.குணசேகரன் – எஸ்.சிவக்குமார்
166. முகப்புத்தகம் – WELLFAFE PRODUCTIONS – ஆர்.பி.பட்நாயக்
14-11-2014
167. திருடன் போலீஸ் – கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ்-கெனன்யா பிலிம்ஸ் – கார்த்திக் ராஜூ
168. விலாசம் – Sree Saana Films – பா.ராஜகணேசன்
169. புலிப்பார்வை – வேந்தர் மூவிஸ் – பிரவீன்காந்த்
170. ஞானகிறுக்கன் – தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் – இளையதேவன்
171. அப்புச்சி கிராமம் – Eye Catch Multimedia – வி.ஐ.ஆனந்த்
172. முருகாற்றுப்படை – சிகரம் விஷுவல் மீடியா – சரவணன்- கே.முருகானந்தம்
173. அன்பென்றாலே அம்மா – எம்.கே.எஸ். மூவிஸ் – கருப்பசாமி
21-11-2014
174. நாய்கள் ஜாக்கிரதை – நாதாம்பாள் பிலிம் பேக்டரி-சத்யராஜ் – சக்தி செளந்தர்ராஜன்
175. காடு – சக்கரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் – ஸ்டாலின் ராமலிங்கம்
176. விழி மூடி யோசித்தால் – Twister Films – செந்தில்குமார்
177. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – விஜயன்
178. வன்மம் – நேமிக்சந்த் ஜெபக் – ஜெய்கிருஷ்ணா
28-11-2014
179. காவியத்தலைவன் – ரேடியன் மூவிஸ்-ஒய்.நாட்.ஸ்டூடியோஸ் – வசந்தபாலன்
180. வேல்முருகன் போர்வெல்ஸ் – கஞ்சா கருப்பு – எம்.பி.கோபி
181. மொசக்குட்டி – ஷலோம் ஸ்டூடியோஸ் – எம்.ஜீவன்
182. விஞ்ஞானி – பார்த்தி – பார்த்தி
183. ஆ – கே.டி.வீ.ஆர். கிரியேட்டிவ் பிரேம்ஸ் – ஹரி-ஹரீஷ்
184. புளிப்பு இனிப்பு – ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் லிமிடெட் –  ரஞ்சித் போஸ்
5-12-2014
185. ர – அமர்-அக்பர் – பிரபு யுவராஜ்
186. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் – ரைசிங் சன் பிலிம்ஸ் – வீரா
187. நாங்கெல்லாம் ஏடாகூடம் – குருந்துடையார் புரொடெக்சன்ஸ் – விஜயகுமார்
188. 13-ம் பக்கம் பார்க்க – ஆர்.கே.வி. பிலிம் மீடியா – புகழ்மணி
189. பகடை பகடை – வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிமிடெட் – சசி சங்கர்
190. அழகியபாண்டிபுரம் – தாய்மண் புரொடெக்சன்ஸ் – ந.ராயன்
191. மனம் கொண்ட காதல் – ஹரீஷ் மூவிஸ் – புகழேந்திராஜ்
192. அப்பா வேணாம்ப்பா – சாய்ஹரி கிரியேஷன்ஸ் – வெங்கட்ரமணன்
12-12-14
193. லிங்கா – ராக்லைன் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.ரவிக்குமார்
194. இன்னுமா நம்பள நம்புறாங்க – எஸ்.ஆர்.பாலாஜி – எஸ்.ஆர்.பாலாஜி
195. யாரோ ஒருவன் – நவகிரஹா சினி கம்பைன்ஸ் – கே.என்.பைஜூ
19-12-2014
196. பிசாசு – பாலா ஸ்டூடியோஸ் – மிஷ்கின்
197. சுற்றுலா – ஜெயக்குமார் புரொடெக்சன்ஸ் – ராஜேஷ் ஆல்பிரட்
198. பெண்ணின் கதை – கே.ராஜன் – பாபு கணபதி
199. நாடோடி பறவை – தனம் பிக்சர்ஸ் – டி.விஜயராக சக்கரவர்த்தி
200. சினிமா ஸ்டார் – ஸ்ரீதனலட்சுமி புரொடெக்சன்ஸ் – ஜி.நானி
201. நட்பின் நூறாம் நாள் – ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி – ராஜாதேசிங்கு
25-12-2014
202. கயல் – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் – மதன் – பிரபு சாலமன்
203. வெள்ளைக்கார துரை – கோபுரம் பிலிம்ஸ் – அன்புசெழியன் – எழில்
204.  கப்பல் – எஸ் பிக்சர்ஸ் – கார்த்திக் ஜி.கிரீஷ்
205. மீகாமன் – நேமிக்சந்த் ஜெபக் – மகிழ் திருமேனி
206. என்றுமே ஆனந்தம் – அன்னை சுகுணா சினி கிரியேஷன்ஸ் – க.விவேகபாரதி

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top