↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இவர் தன் புத்தாண்டை கொண்டாட மெல்போர்ன் சென்றுள்ளார்.
அங்கு அவர் விராட் கோலியுடன் நடு இரவில் ஊர் சுற்றி வருகிறார் என பல மீடியாக்கள் தெரிவித்தன. ஆனால், இது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.
சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை இவர்கள் நடு இரவில் ஊர் சுற்றியதை போட்டோ எடுத்து அம்பலப்படுத்தியுள்ளது.
யாருக்கும் தெரியாமல் நடு இரவில் மெல்போர்னில் ஊர் சுற்றிய அனுஷ்கா-விராட்! - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top