↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ படத்தை சல்மான் கானுடன் ப்ரோமோ செய்யும் விக்ரம், எமி! - Cineulagam


ஐ படம் அடுத்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்த காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை ப்ரோமோ செய்ய படக்குழுவினர் பிரம்மாண்டமாக செலவு செய்து வருகின்றனர்.
அர்னால்டில் ஆரம்பித்து தற்போது சல்மான் கான் வரை வந்து விட்டனர். சல்மான் கான் பாலிவுட்டில் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமடைந்த ரியாலிட்டி ஷோ.
இதில் ஐ படத்தின் ப்ரோமோஷனுக்காக விக்ரம் மற்றும் எமி ஜாக்ஸன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top