↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அகிலா கிஷோர் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். அந்த படம் வந்ததும்  தமிழ்சினிமாவுக்கு ஒரு வளர்ந்த நயன்தாரா கிடைத்துவிட்டார் என்று  மீடியா கூறிக்கொண்டுயிருந்தது.

இப்படியெல்லாம் மீடியா கூறினாலும், முன்னணி ஹீரோக்கள் யாரும் அகிலா கிஷோரை அண்டவே இல்லை. வேறு வழியில்லாமல், பெயர் வைக்காத ஒரு படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். ஆனால், இவர் வந்த புதிதில் அவர் கொடுத்த பேட்டியில் ' என் உயரத்திற்கு அஜீத்துதான் செட் ஆவார்' என்று கூறினார்.

அஜித்தின் ரசிகையாக, தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் உள்ளனர்.  இதில்,பிந்து மாதவி, நஸ்ரியா, லட்சுமி மேனன்,சிருஷ்டி என சொல்லி கொண்டே போகலாம். இந்த லிஸ்டில் இப்போது அகிலா கிஷோரும் இணைந்துள்ளார்.

இப்படி அஜித்துடன் நடிக்க புதுமுக நடிகைகள் ஏராளமானோர் வரிந்துக்கட்டி வருகின்றனர்.

1 comments:

  1. தமிழ் சினிமாவில் நான் அஜித் ரசிகன் ரசிகை னு பெருமிதமாக. சொன்ன. நடிகர் நடிகை எல்லாரும் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இல்லாமல் வந்த இடம் கூட தெரியாமல் போய் விட்டனர் அப்படியே அவர்கள் படம் நடித்தாலும் தோல்விப் படமாகவே போனது...
    உ+ம் நஸ்ரியா & பாவனா & ஆரியா & ஜெய்....

    இதில் இருந்து எல்லாருக்கும் ஒன்னு தெரியனும்.... அஜித் ஒரு தரித்திரியம் புடிச்சவன்.......
    அவன் பேர சொல்ர. எவனும் முன்னேறவே மாட்டான்...

    ReplyDelete

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top