↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad









இந்த கிறிஸ்மஸ் தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத கிறிஸ்மசாக அமைந்துள்ளது. டிசம்பர் 25 கிறிஸ்மஸை முன்னிட்டு நான்கு முக்கிய படங்கள் வெளியாயின. மீகாமன், வெள்ளக்காரதுரை, கயல், கப்பல். இந்த நான்குப் படங்களும் பெருவாரியான ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. ஒரே நாளில் வெளியான நான்கு படங்களும் பாஸிடிவான விமர்சனத்தைப் பெறுவது இந்த வருடத்தில் இதுவே முதல்முறை.
 
இதில் மீகாமன் ஆக்ஷன் த்ரில்லர். கயல் ரொமான்டிக் ட்ராமா. மற்ற இரண்டும் காமெடி. 
 
நான்குப் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top