↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அகிலா கிஷோர். அந்த படம் வந்தாலும் வந்தது தமிழ்சினிமாவுக்கு ஒரு வளர்ந்த நயன்தாரா கிடைத்துவிட்டார் என்று கொண்டாடியது மீடியா. ஏன்? ‘சற்றே Tall. அழகிலும் Doll! அசப்பில் நயன்தாரா’ என்று சட்டென கவர்ந்ததுதான்.

இப்படியெல்லாம் மீடியா போட்ட உரத்திற்கு பலனாக ஒரு ரோசா முளைக்கணுமே? ம்ஹும். முன்னணி ஹீரோக்கள் யாரும் அகிலா கிஷோரை அண்டவே விடவில்லை. வேறு வழியில்லாமல், கிடைக்காத பிரியாணிக்கு, கிடைச்ச புளியோரையே மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அவரும்.யெஸ் பெயர் வைக்காத ஒரு படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.இத்தனைக்கும் வந்த புதிதில் அவர் கொடுத்த பேட்டி என்ன தெரியுமா? என் உயரத்திற்கு அஜீத்துதான் செட் ஆவார் என்று.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top