↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சந்தானம் என்றாலே அவரது காமெடி காட்சிகளில் பெண்களை குறை சொல்வது, டாஸ்மாக், சரக்கு என அனைத்தும் இடம்பெறும். ஆனால், நண்பேண்டா படத்தில் சரக்கு பற்றிய காட்சிகள் ஏதும் இல்லையாம்.
இதை இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தானமே கூறினார். இப்படத்தில் நாங்கள் டி டோட்டலர் என்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாம் பாகம் போல் இந்த படம் இருக்கும் என கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top