↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
News
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உத்தம வில்லனின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளார் கமல்.  இந்தப் படத்தியில் கமல் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின், சவுண்ட் டிஸைனிங் வேலைகள் தற்போது ஹாலிவுட்டில் நடந்து வருகின்றன.
அதற்காக கமல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார். படத்தில் சிசி வேலைகளும் பிரதானமாக வருகின்றன. இரு நிறுவனங்கள் சிசிக்கான பொறுப்பை ஏற்றுள்ளன.  
ஜனவரி மாதம் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர், மற்றும்  பிப்ரவரியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top