↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
keyar
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில் கேயார் பேசும் போது ” சூர்யா, ஆர்யா எல்லாப் ஜிம் போய் உடம்பை மாற்றுகிறார்கள் உதயநிதி எப்போதும் ஸ்லிம்மாக இருக்கிறாரே எப்படி? “என்றார்.
உதயநிதி பேசும்போது “இது ஒண்ணும் சொல்லாத கதை இல்லை. சாதாரண கதைதான். ஆனால் உங்களுக்கு பிடிக்கும். இந்தப் படத்துக்காக எல்லாரும் உழைத்து இருக்கிறார்கள. ‘ஐ’ படத்து ஆடியோ விழாவுக்கே போகாத சந்தானம் இங்கு வந்துள்ளார்.” என்றார்.
விழாவில் இயக்குநர் ஜெகதிஷ், ஆர்யா, சந்தானம் ஆகியோரும் பேசினார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top