↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ராம் கோபால் வர்மா பற்றி பேச விரும்பவில்லை! ஷங்கர் ஷார்ப் பதில் - Cineulagam


ஷங்கர் இயக்கத்தில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ஐ. இதன் ஹிந்தி பதிப்பின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் பேசிய ஷங்கர் ‘ராம் கோபால் வர்மா அவர்கள் ஐ படத்தை புகழ்ந்து பேசியதில் எனக்கு சந்தோஷம், ஆனால், அவர் கூறிய கருத்தை பற்றி பேச விருப்பம் இல்லை.
மேலும் இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம், அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top