↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்-58 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? - Cineulagam


விஜய் முதன் முறையாக ராஜா கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிம்புதேவன் இயக்க, விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்கின்றனர்.
இப்படம் கடந்த சில மாதங்களாக சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுத்து வந்தனர். தற்போது நியூ இயரை முன்னிட்டு படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
இனி 2015 ஜனவரி முதல் வாரத்தில் ஷுட்டிங் மறுபடியும் ஆரம்பிக்க, பஞ்சாப்பில் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்க இருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top